பாடல் #8174
ஸ்தோத்திரித்து துதித்திடுவோம்
🔤 Sthotthiritthu Thuthitthituvom
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரித்து துதித்திடுவோம் மா தூயர் இயேசுவை துதித்திடுவோம் -2 1. துதிகளின் மத்தியில் வாசம்பண்ணுகிற -2 துதி மிகு தேவனை துயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ 2. ஸ்தோத்திரம் துதிக்குப் பாத்திரர் -2 மா தூய தேவனை தூயர் நாம் சேர்ந்துமே -2 - ஸ்தோ 3. தம் ரத்தத்தால் நம் பாவங்கள் போக்கும் -2 பரலோக தேவனே தூயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ 4, மகிமையும் கனமும் ஞானமும் நிறைந்த -2 வல்லமை தேவன் தூயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ 5. தூதர்கள் போற்றிடும் தேவாதி தேவனை -2 துதித்துப் போற்றுவேன் துயர் நாம் சேர்ந்துமே -2 - ஸ்தோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiritthu Thuthitthituvom Maa Thooyar Yesuvai Thuthitthituvom -2 1. Thuthigalin Matthiyil Vaasambannukira -2 Thuthi Miku Devanai Thuyar Naam Saernthu Mae -2 - Stho 2. Sthotthiram Thuthikkup Paatthirar -2 Maa Thooya Devanai Thooyar Naam Saernthumae -2 - Stho 3. Tham Ratthatthaal Nam Paavanggal Pokkum -2 Paraloga Devanae Thooyar Naam Saernthu Mae -2 - Stho 4, Makimaiyum Kanamum Njaanamum Niraindha -2 Vallamai Devan Thooyar Naam Saernthu Mae -2 - Stho 5. Thoodharkal Porritum Thaevaathi Devanai -2 Thuthitthup Porruvaen Thuyar Naam Saernthumae -2 - Stho