பாடல் #10971
ஆனந்தம் ஆனந்தமே
🔤 Aanandham Aanandhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தம் ஆனந்தமே தேவ ஆவியில் ஆனந்தமே ஞானம் தரும் நலம் யாவும் தரும் அவர் நல்லுறவில் ஆனந்தமே வாய்மை தரும் அருள் தரும் அவர் வரம் தரும் வாழ்வினில் ஆனந்தமே உயிர் அளிக்கும் உயர் வாழ்வளிக்கும் அவர் உன்னத உறவில் ஆனந்தமே ஏற்றம் தரும் மன மாற்றம் அவர் ஆற்றலைப் பெறுவோர்க் கானந்தமே நோய் தீர்க்கும் பிணி தீர்க்கும் அந்த தேவனின் உறவில் ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandham Aanandhamae Thaeva Aaviyil Aanandhamae Njaanam Tharum Nalam Yaavum Tharum Avar Nalluravil Aanandhamae Vaaymai Tharum Arul Tharum Avar Varam Tharum Vaazhvinil Aanandhamae Uyir Alikkum Uyar Vaazhvalikkum Avar Unnatha Uravil Aanandhamae Aertram Tharum Mana Maartram Avar Aartralaip Peruvork Kaanandhamae Noy Theerkkum Pini Theerkkum Andha Devanin Uravil Aanandhamae