பாடல் #8872
ஸ்தோத்திரம் இயேசுவே
🔤 Sthotthiram Yesuvae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் என் அன்பின் தேவனே -2 1. சர்வத்தையும் படைத்தவரே சர்வத்துக்கும் மேலான தேவனே -2 ஸ்தோத்திரிப்பேன் உம்மையே - என்றும் ஸ்தோத்திரிப்பேன் உம்மையே - 2 2. என் கேடகமும் மகா பெரிய பெலனுமாய் இருக்கிறாரே -2 உம்மை ஸ்தோத்திரிப்பேன் - என்றும் உம்மை ஸ்தோத்திரிப்பேன் -2 3. தேவனே நீர் என் அடைக்கலம் உம் நித்திய புயங்கள் என் ஆதாரம் -2 நான் போகும் இடமெல்லாம் - என்னோடு இருக்கிற என் தேவனே -2 4. என் இரட்சிப்பின் தேவனே உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் -2 உம் இரட்சிப்பு உன்னத - கிரியைகள் உலகம் காணச் செய்வார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Yesuvae Sthotthiram Umakkenrum Sthotthiram En Anpin Devanae -2 1. Sarvatthaiyum Pataitthavarae Sarvatthukkum Maelaana Devanae -2 Sthotthirippaen Ummaiyae - Enrum Sthotthirippaen Ummaiyae - 2 2. En Kaedakamum Makaa Periya Pelanumaay Irukkiraarae -2 Ummai Sthotthirippaen - Enrum Ummai Sthotthirippaen -2 3. Devanae Neer En Ataikkalam Um Nitthiya Puyanggal En Aathaaram -2 Naan Pokum Idamellaam - Ennotu Irukkira En Devanae -2 4. En Iratsippin Devanae Ummai Ennaalum Sthotthirippaen -2 Um Iratsippu Unnatha - Kiriyaigal Ulakam Kaanach Seyvaar -2