பாடல் #907
வாழ்ந்தாலும் உம்மோடு தான்
🎙 Bro. ராஜு
வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும் உம்மோடு தான் –நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா உம்மைப் போல் என்னை மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் மரித்தாலும் இயேசுவுக்காய் - நான்