பாடல் #753
உம்மை தேடுவேன்
🔤 Ummai Thaetuvaen
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன் என்றென்றும் உம்மை பாடுவேன் என் மீட்பரே, என் மேய்ப்பரே உமக்காக உயிர் வாழுவேன் என் உயிரே, என் உயிரே, என் உயிரே என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2 1. மாணிக்கம் மண்ணானதே பரிசுத்தம் பாவமானதே - 2 உண்மை பொய்யானதே எனக்காய உயிர் கொடுத்ததே - 2 2. அழகான லீலிபுஷ்பம் காலாலே மிதிக்கப்பட்டதே - 2 அவர் படைத்த கைகளே படைத்தவரை அடித்ததே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thaetuvaen Ummai Naatuvaen Enrenrum Ummai Paatuvaen En Meetparae, En Maeypparae Umakkaaga Uyir Vaazhuvaen En Uyirae, En Uyirae, En Uyirae En Aasai [yum] Vaanjsai [yum] Neerae - 2 1. Maanikkam Mannaanathae Parisuttham Paavamaanathae - 2 Unmai Poyyaanathae Enakkaaya Uyir Kotutthathae - 2 2. Azhakaana Leelipushpam Kaalaalae Mithikkappattathae - 2 Avar Pataittha Kaigalae Pataitthavarai Atitthathae - 2