பாடல் #889
வெட்கமா உனக்கு
🔤 Vetkamaa Unakku
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெட்கமா உனக்கு வெட்கமா இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா வெட்கமா உனக்கு வெட்கமா இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா தன்னையே இழந்த இயேசு முக்யமா 1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு 2.உனக்கொரு பொருப்பிரிக்கிது மறவாதே அந்த பொறுப்ப அலட்சியமாய் எண்ணாதே கிறிஸ்தவனே கேளு ஏசுபத்தி சொல்லு இல்லையென்றால் உன்வீடு Heaven இல்ல ஹெல்லு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vetkamaa Unakku Vetkamaa Yesu Patthi Solla Unakku Vetkamaa Vetkamaa Unakku Vetkamaa Yesu Patthi Solla Unakku Vetkamaa Ooru Kathaiya Paesa Unakku Vetkamilla Kattu Kathaiya Paesa Unakku Vetkamilla Uyir Kotuttha Yesu Patthi Solla Vetkamaa Thannaiyae Izhandha Yesu Mukyamaa 1. Rentu Kaalu Rentu Kaiyu Edharkaaga Unakkirukkum Paechsu Moochsu Edharkaaga Yesu Patthi Sollu Aatthumaava Vellu Thunbatthilum Inbatthilum Yaesukaaga Nillu 2.unakkoru Poruppirikkithu Maravaathae Andha Poruppa Alatsiyamaay Ennaathae Kiristhavanae Kaelu Aesubatthi Sollu Illaiyenraal Unveetu Heaven Illa Hellu