பாடல் #7358
அபிஷேகம் பெற்றவன்
🔤 Apishaegam Pertravan
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3) விழுந்து போனானே எப்படி? Something Somewhere Wrong…(4) அழைக்கபட்டவன் யூதாஸ் (3) விழுந்து போனானே எப்படி? Something Somewhere Wrong…(4) Iife என்னும் track ல ஓடுகின்ற race ல Cycle Gap ல பாவம் வந்தது காத்துல அப்பாலே போனு சொல்லல கர்த்தர் பயமும் தோணல இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல Life ல இருந்த Peace போச்சு Face ல இருந்த Color போச்சு இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி இப்போவே உனக்கு Choice இருக்கு இயேசு என்னும் Guide இருக்கு பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா உன்ன பாத்து பாடுவேன் Something Somewhere Wrong… (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Pertravan Simson(3) Vizhunthu Ponaanae Eppati? Something Somewhere Wrong…(4) Azhaikkapattavan Yoothaas (3) Vizhunthu Ponaanae Eppati? Something Somewhere Wrong…(4) Iife Ennum track La Otukindra race La Cycle Gap La Paavam Vandhathu Kaatthula Appaalae Ponu Sollala Kartthar Payamum Thonala Ippo Nee Sikkikitta Paavatthin Saetthula Life La Irundha Peace Pochsu Face La Irundha Color Pochsu Ippo Total La Un Life Kaanjsi Pona Karuvataachsi Ippovae Unakku Choice Irukku Yesu Ennum Guide Irukku Paattu Kaettu Manam Thirumbalannaa Unna Paatthu Paatuvaen Something Somewhere Wrong… (4)