பாடல் #7357
உம்மை நேசிக்க கற்று தாரும்
🔤 Ummai Naesikka Karru Thaarum
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நேசிக்க கற்று தாரும் உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மை நேசிக்க கற்று தாரும் உலகை மறந்து உம்மை நேசிக்க என்னை மறந்து உம்மை நேசிக்க சிலுவை சுமக்கையில் நேசிக்க மரணம் சந்திக்கையில் நேசிக்க துன்பமான நேரத்தில் நேசிக்க இன்பமான நேரத்தில் நேசிக்க கண்ணீரின் மத்தியில் நேசிக்க தனிமையான நேரத்தில் நேசிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naesikka Karru Thaarum Ullatthaal Muzhu Pelatthaal Ummai Naesikka Karru Thaarum Ulakai Maranthu Ummai Naesikka Ennai Maranthu Ummai Naesikka Siluvai Sumakkaiyil Naesikka Maranam Santhikkaiyil Naesikka Thunbamaana Naeratthil Naesikka Inbamaana Naeratthil Naesikka Kanneerin Matthiyil Naesikka Thanimaiyaana Naeratthil Naesikka