பாடல் #7359
யார் என்னை
🔤 Yaar Ennai
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் என்னை பிரிக்க கூடும்(2) பொன்னோ பொருளோ உயர்வோ தாழ்வோ பசியோ பட்டினியோ எது தான் பிரிக்க கூடும்(2) 1. உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே உலக அன்புக்காய் ஏங்கினேன் உந்தன் அன்பை ருசித்த பிறகு உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3) 2. சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து உமக்காய் ஊழியம் செய்திடுவேன் என்ன ஆனாலும் எது நடந்தாலும் உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Ennai Pirikka Kootum(2) Ponno Porulo Uyarvo Thaazhvo Pasiyo Pattiniyo Ethu Thaan Pirikka Kootum(2) 1. Undhan Anpai Rusikkum Munnae Ulaka Anpukkaay Aengkinaen Undhan Anpai Rusittha Piraku Umakkaay Paitthiyamaay Maarinaen (3) 2. Siluvai Sumanthu Suyatthai Verutthu Umakkaay Oozhiyam Seythituvaen Enna Aanaalum Ethu Natanthaalum Umakkaay Enrum Naan Vaazhuvaen (3)