பாடல் #756
உயிரே உயிரே உயிரே
🔤 Uyirae Uyirae Uyirae
🎙 Bro. ராஜு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உயிரே உயிரே எந்தன் உயிர் நீரே - ஐயா உலகத்துக்கு காதல்தான் உயிரு பெண்ணுக்கு ஆணுதான் உயிரு எந்தன் உயிர் நீரே உயிரே உயிரே உயிரே எந்தன் உயிர் நீரே 1.காத்துக்கொள்ளும் என்னை வழிநடத்தும் மார்பினிலே என்னை மூடிக்கொள்ளும் - 2 குழந்தையைபோல் உந்தன் கூட வருவேன் கரம்பிடித்து என்றும் நடந்திடுவேன் - நான் - 2 உயிரே உயிரே உயிரே எந்தன் உயிர் நீரே - ஐயா 2. உயிர் கேட்கவோ இங்கே அனேகர் உண்டு உயிர் கொடுத்தவரும் நீர்தானையா - 2 இரத்தம் சிந்தியவர் நீர்தானையா என்னை மீட்டினதும் நீர்தானையா இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 எந்தன் உயிர் இயேசுவே - ஐயா - 2 3. உலகத்திற்கு வெளிச்சம் நீர்தானையா எந்தன் ஆசை நீர்தானையா - 2 எந்தன் உயிர் இயேசுவே - ஐயா - 2 இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 எந்தன் உயிர் இயேசுவே - ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uyirae Uyirae Endhan Uyir Neerae - Aiyaa Ulakatthukku Kaadhalthaan Uyiru Pennukku Aanuthaan Uyiru Endhan Uyir Neerae Uyirae Uyirae Uyirae Endhan Uyir Neerae 1.kaatthukkollum Ennai Vazhinatatthum Maarpinilae Ennai Mootikkollum - 2 Kuzhanthaiyaipol Undhan Kooda Varuvaen Karampititthu Enrum Natanthituvaen - Naan - 2 Uyirae Uyirae Uyirae Endhan Uyir Neerae - Aiyaa 2. Uyir Kaetkavo Ingkae Anaegar Untu Uyir Kotutthavarum Neerthaanaiyaa - 2 Rattham Sinthiyavar Neerthaanaiyaa Ennai Meettinathum Neerthaanaiyaa Yesuvae Yesuvae Yesuvae - 2 Endhan Uyir Yesuvae - Aiyaa - 2 3. Ulakatthirku Veliccham Neerthaanaiyaa Endhan Aasai Neerthaanaiyaa - 2 Endhan Uyir Yesuvae - Aiyaa - 2 Yesuvae Yesuvae Yesuvae - 2 Endhan Uyir Yesuvae - Aiyaa