பாடல் #8923
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்
🔤 Saaronin Rojaavae Pallatthaakkin
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜாவே - பள்ளத்தாக்கின் லீலியே சாலேமின் ராஜாவே எங்கள் மணவாளனே அதிசயம் செய்யும் தேவன் நீரே உமக்கு நிகர் ஒருவரில்லை வான் புறாவே என் உள்ளத்தில் என்றும் தங்கிட வாருமே - (2) வாடையே நீ எழும்பு தென்றலே என்றும் வருக கந்த பிசின்கள் வடிய தோட்டத்தில் என்றும் வீசுக வாதுமை மரமும் நளதமும் பலவிதக் கனி மரங்களும் பூத்து காய்த்து கனி தந்து உம் வருகைக்காய் காத்திருக்கும் - (2) என் நேசர் பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் தங்கமயமானவர் பாலைப்போல் வென்மையானவர் உந்தன் அன்பை விட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது உந்தன் சிலுவை அன்பிலும் மேலான அன்பு இல்லையே- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaavae - Pallatthaakkin Leeliyae Saalaemin Raajaavae Enggal Manavaalanae Athisayam Seyyum Devan Neerae Umakku Nigar Oruvarillai Vaan Puraavae En Ullatthil Enrum Thangkida Vaarumae - (2) Vaataiyae Nee Ezhumpu Thendralae Enrum Varuga Kandha Pisinkal Vatiya Thottatthil Enrum Veesuga Vaathumai Maramum Nalathamum Palavidhak Kani Maranggalum Pootthu Kaaytthu Kani Thanthu Um Varukaikkaay Kaatthirukkum - (2) En Naesar Pathinaayiram Paerkalil Sirandhavar Thanggamayamaanavar Paalaippol Venmaiyaanavar Undhan Anpai Vittu Ennai Yaaraalum Pirikka Mutiyaathu Undhan Siluvai Anpilum Maelaana Anpu Illaiyae- (2)