பாடல் #8919
உன்னதமானவரே என் உள்ளம் கவர்ந்தவரே
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
உன்னதமானவரே - என் உள்ளம் கவர்ந்தவரே மகிமை நிறைந்தவரே - ஐயா மாறாத என் நேசரே வெண்பஞ்சு முடியை உடையவரே புறாவின் கண்கள் கொண்டவரே லீலி மலர் போல் ஆனவரே இயேசுநாதர் என்னுடையவரே பா மகரிக நீ பநிரிஸ கா ரிஸ நிப மா கரிநிஸ எமக்காய் சிலுவை சுமந்தவரே தலையில் முள்முடி தரித்தவரே ரத்தம் சிந்தி மீட்டவரே விடுதலை வாழ்வு தருபவரே பா மகரிக நீ பநிரிஸ கா ரிஸ நிப மா கரிநிஸ கவலை கண்ணீர் துடைப்பவரே கண்ணின் மணி போல் காப்பவரே உண்மை அன்பு செய்பவரே மார்போடு அணைத்து மகிழ்பவரே பா மகரிக நீ பநிரிஸ கா ரிஸ நிப மா கரிநிஸ