பாடல் #8920
யாக்கோபே நீ பயப்படாதே
🔤 Yaakkopae Nee Payappataathae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாக்கோபே நீ பயப்படாதே கலங்கிடாதே திகைத்திடாதே - (2) உந்தன் தேவன் நான் உன்னோடிருப்பேனே கண்மணிபோல் உன்னை காத்திடுவேனே எதற்கும் கலங்காதே என்னுடைய வலக்கரத்தால் நீதி செய்து சகாயம் செய்வேன் இஸ்ரவேலே பயப்படாதே தாங்கி தப்புவிப்பேன் - (2) தண்ணீரை கடக்கும்போது உன்னுடனே நான் இருப்பேன் - (2) ஆறுகளைக் நீ கடக்கும்போது அலைகள் வருவதில்லை - (2) அக்கினியில் நடக்கும்போது அதிலும் துணை இருப்பார் - (2) அக்கினி ஜுவாலை உன்னை பற்றாமல் அணைத்து காத்திடுவார் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaakkopae Nee Payappataathae Kalangkitaathae Thikaitthitaathae - (2) Undhan Devan Naan Unnotiruppaenae Kanmanipol Unnai Kaatthituvaenae Edharkum Kalangkaathae Ennutaiya Valakkaratthaal Neethi Seythu Sakaayam Seyvaen Isravaelae Payappataathae Thaangki Thappuvippaen - (2) Thanneerai Katakkumpothu Unnudanae Naan Iruppaen - (2) Aarugalaik Nee Katakkumpothu Alaigal Varuvathillai - (2) Akkiniyil Natakkumpothu Athilum Thunai Iruppaar - (2) Akkini Juvaalai Unnai Parraamal Anaitthu Kaatthituvaar - (2)