பாடல் #8921
நல்ல மேய்ப்பரே இயேசுநாதரே
🔤 Nalla Maeypparae Yesunaadharae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல மேய்ப்பரே இயேசுநாதரே ஜீவன் சத்தியம் வழி நீரே ஐயா உந்தன் ஆட்டு மந்தையில் சின்ன ஆட்டுக்குட்டி நான் மெதுவாக நடத்திடுமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2) பெயர் சொல்லி என்னையும் அழைத்தீரே என் முன்னே சென்று போவீரே - (2) உமது அன்பின் குரலை நான் அறிந்த படியால் பின்பற்றுவேன் - (2) அமர்ந்து தண்ணீரின் அன்டையிலே நிதம் என்னை நன்றாய் நடத்திடுவீர் - (2) உள்ளும் புறமும் நான் சென்று மேய்ச்சலை காண்பதால் தாழ்ச்சியடையேன் - (2) மரணத்தின் பாதையில் நடந்தாலும் சற்றும் சாவு கண்டு அஞ்சேனே - (2) தேவனே நீர் என்னோடிருப்பீர் சத்துருவை வென்று ஜெயம் தருவீர் - (2) நீதியின் பாதையில் அனுதினமும் என்னை அன்பாய் அழைத்துச் செல்வீர் - (2) உமது கோலும் தடியும் என்னை நிதமும் தேற்றும் துதித்திடுவேன்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Maeypparae Yesunaadharae Jeevan Satthiyam Vazhi Neerae Aiyaa Undhan Aattu Manthaiyil Sinna Aattukkutti Naan Methuvaaga Natatthitumae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - (2) Peyar Solli Ennaiyum Azhaittheerae En Munnae Senru Poveerae - (2) Umathu Anpin Kuralai Naan Arindha Patiyaal Pinbarruvaen - (2) Amarnthu Thanneerin Antaiyilae Nidham Ennai Nanraay Natatthituveer - (2) Ullum Puramum Naan Senru Maeycchalai Kaanpathaal Thaazhchsiyataiyaen - (2) Maranatthin Paathaiyil Natanthaalum Sarrum Saavu Kantu Anjsaenae - (2) Devanae Neer Ennotiruppeer Satthuruvai Venru Jeyam Tharuveer - (2) Neethiyin Paathaiyil Anuthinamum Ennai Anpaay Azhaitthuch Selveer - (2) Umathu Kolum Thatiyum Ennai Nidhamum Thaerrum Thuthitthituvaen- (2)