பாடல் #8918
சரணம் சரணம் இயேசய்யா
🔤 Saranam Saranam Yesayyaa
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் சரணம் இயேசய்யா உந்தன் பாத மலர் அடி வீழ்ந்தேனே - (2) ஆயிரம் நாவுகள் இருந்தாலும் - உம்மை என்னால் போற்ற இயலாது - (2) மகா சபைதனில் ஆர்ப்பரிப்பேன் - உம்மை உயிருள்ள நாள் மட்டும் துதித்திடுவேன் - (2) நீர் செய்த அதிசயம் ஆயிரமே ஸ்தோத்திர பலியை நான் படைப்பேன்- (2) என்னை உமக்கு காணிக்கையாய் சமூலம் படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் - (2) தந்தை பிதா திரு குமரா - தூய ஆவியை நான் என்றும் வணங்கிடுவேன் - (2) விண்ணில் சேனைகள் படைசூழ - அடிமை விழுந்து போற்றுவேன். - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Saranam Yesayyaa Undhan Paadha Malar Ati Veezhnthaenae - (2) Aayiram Naavugal Irunthaalum - Ummai Ennaal Portra Iyalaathu - (2) Makaa Sapaidhanil Aarpparippaen - Ummai Uyirulla Naal Mattum Thuthitthituvaen - (2) Neer Seytha Athisayam Aayiramae Sthotthira Paliyai Naan Pataippaen- (2) Ennai Umakku Kaanikkaiyaay Samoolam Pataitthaen Aerrukkollum - (2) Thanthai Pithaa Thiru Kumaraa - Thooya Aaviyai Naan Enrum Vanangkituvaen - (2) Vinnil Saenaigal Pataisoozha - Atimai Vizhunthu Porruvaen. - (2)