பாடல் #8922
நீங்க இருக்கையிலே
🔤 Neengga Irukkaiyilae
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க இருக்கையிலே - இந்த ஏழைக்கு ஏது பயம் - இயேசப்பா உலகின் ரட்சகனே கல்வாரி நாயகனே சர்வலோக ராஜாவே - எம்மை என்றும் ஆளும் தேவனே பேசுபவர் எல்லாம் பேசட்டுமே வசைமாரி பொழிவோர் பொழியட்டுமே - (2) கர்த்தாவே நீரேன் சகாயர் யார் எனக்கு என்றும் எதிராளி - (2) ஆயிரம் பதினாயிரம் வரட்டும் ஏகமாய் கூடி எதிர்க்கட்டுமே - (2) அவர்களோடிருப்போரைபார்க்கிலும் நம்மோடிருப்பவர்கள் அதிகம் - (2) தேவன் என்னை கைவிட்டார் ரட்சிக்க யாரும் இல்லை என்றார் - (2) ஆனாலும் நீர் எந்தன் கேடகமும் எந்தன் தலையை உயர்த்துவீர்- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Irukkaiyilae - Indha Aezhaikku Aethu Payam - Yesappaa Ulakin Ratsakanae Kalvaari Naayakanae Sarvaloga Raajaavae - Emmai Enrum Aalum Devanae Paesubavar Ellaam Paesattumae Vasaimaari Pozhivor Pozhiyattumae - (2) Kartthaavae Neeraen Sakaayar Yaar Enakku Enrum Ethiraali - (2) Aayiram Pathinaayiram Varattum Aegamaay Kooti Ethirkkattumae - (2) Avarkalotirupporaipaarkkilum Nammotiruppavarkal Athigam - (2) Devan Ennai Kaivittaar Ratsikka Yaarum Illai Enraar - (2) Aanaalum Neer Endhan Kaedakamum Endhan Thalaiyai Uyartthuveer- (2)