பாடல் #641
இந்த காலம் பொல்லாதது
🔤 Indha Kaalam Pollaadhathu
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த காலம் பொல்லாதது - உன்னைக் கர்த்தர் அழைக்கிறார் நீ வாழும் வாழ்க்கைதான் ஒரு வாடகை வீடுதான் வாலிப நாட்களில் உன் தேவனை தேடி வா சாத்தான களத்தில் போரிட ஜெயவீரனாய் திகழ வா - (2) பாவத்தின் சம்பளம் எரி நரகம் தான் நிச்சயம் சத்திய தேவனின் கிருபையே நித்திய ஜீவன் அருளுமே - (2) காலமோ முடியுதே தேவ ராஜ்யம் நெருங்குதே மனம் திரும்பி நீ வாழவே மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் - (2) உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன் என்று வாக்கு அளித்தவர் இன்று காத்து வருகிறார்- (2) பாவமோ பெருகுதே தேவராஜ் நெருங்குதே மனம் திரும்பி நீ வாழவே மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Kaalam Pollaadhathu - Unnaik Kartthar Azhaikkiraar Nee Vaazhum Vaazhkkaithaan Oru Vaadakai Veetuthaan Vaaliba Naatkalil Un Devanai Thaeti Vaa Saatthaana Kalatthil Porida Jeyaveeranaay Thigazha Vaa - (2) Paavatthin Sambalam Eri Narakam Thaan Nicchayam Satthiya Devanin Kirupaiyae Nitthiya Jeevan Arulumae - (2) Kaalamo Mutiyuthae Thaeva Raajyam Nerungkuthae Manam Thirumpi Nee Vaazhavae Mannan Yesu Unnai Azhaikkiraar - (2) Unnai Iratsikka Un Koodavae Irukkiraen Enru Vaakku Alitthavar Inru Kaatthu Varukiraar- (2) Paavamo Perukuthae Thaevaraaj Nerungkuthae Manam Thirumpi Nee Vaazhavae Mannan Yesu Unnai Azhaikkiraar -(2)