பாடல் #8862
நன்றி சொல்லிப் பாடிடுவேன்
🔤 Nanri Sollip Paatituvaen
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லிப் பாடிடுவேன் சேனைகளின் கர்த்தரையே (2) கண்மணியைப் போல என்னைக் காத்திடுவீரே கண்ணை வைத்து ஆலோசனை தந்திடுவீரே 1. உம்முடைய அதிசயங்கள் விவரிப்பதற்காக எந்தன் நாவில் உந்தன் துதியை சொல்லிட வைத்தீர் (2) பரிசுத்தர் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (2) நன்றி 2. குயவனாக மண்ணில் என்னை உருவாக்கினீரே குற்றமற்ற இருதயத்தை தந்து மகிழ்ந்தீரே (2) பரிசுத்தர் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (2) நன்றி 3. துதியின் மத்தியில் வாசம் செய்யும் தூய அன்புதேவா துதித்துப்பாட உயர்த்திப்பாட கிருபை தாரும் நாதா பரிசுத்தர் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (2) நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Sollip Paatituvaen Saenaigalin Karttharaiyae (2) Kanmaniyaip Pola Ennaik Kaatthituveerae Kannai Vaitthu Aalosanai Thanthituveerae 1. Ummutaiya Athisayanggal Vivarippatharkaaga Endhan Naavil Undhan Thuthiyai Sollida Vaittheer (2) Parisutthar Kartthar Parisutthar Saenaigalin Kartthar Parisutthar (2) Nanri 2. Kuyavanaaga Mannil Ennai Uruvaakkineerae Kurtramartra Irudhayatthai Thanthu Makizhntheerae (2) Parisutthar Kartthar Parisutthar Saenaigalin Kartthar Parisutthar (2) Nanri 3. Thuthiyin Matthiyil Vaasam Seyyum Thooya Anputhaevaa Thuthitthuppaada Uyartthippaada Kirupai Thaarum Naathaa Parisutthar Kartthar Parisutthar Saenaigalin Kartthar Parisutthar (2) Nanri