பாடல் #32576
தாழ விழும் போது
🔤 Thaazha Vizhum Pothu
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாழ விழும் போது என்னைத் தாங்கும் இதயமே நீங்க தானே இயேசப்பா தாயின் அன்பை விட அதிகமாய் நேசித்தது நீங்க தானே இயேசப்பா (2) 1.தாய் சொல்லியும் நான் வருந்தவில்லை தந்தை சொல்லியும் நான் திருந்தவில்லை (2) உம் வசனங்கள் என்னை மாற்றியதே (2) காரணம் எல்லாம் நீங்க இயேசப்பா (2) 2. புழுதியில் குப்பையில் கிடந்த என்னை தூக்கி எடுத்து உயர்த்துகிறீர் (2) உம்மாலே மாத்திரம் கூடுமய்யா (2) இது காரணம் எல்லாம் உங்க அன்பு தான் (2) 3. ஊழியப்பாதையில் நடந்த போது விரட்டினவே பல கைகள் அன்று (2) இன்று ஞானஸ்தானம் கேட்டு நிற்குதய்யா (2) காரணம் எல்லாம் நீங்க இயேசப்பா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaazha Vizhum Pothu Ennaith Thaangkum Idhayamae Neengga Thaanae Yesappaa Thaayin Anpai Vida Athigamaay Naesitthathu Neengga Thaanae Yesappaa (2) 1.thaay Solliyum Naan Varundhavillai Thanthai Solliyum Naan Thirundhavillai (2) Um Vasananggal Ennai Maarriyathae (2) Kaaranam Ellaam Neengga Yesappaa (2) 2. Puzhuthiyil Kuppaiyil Kidandha Ennai Thookki Etutthu Uyartthukireer (2) Ummaalae Maatthiram Kootumayyaa (2) Ithu Kaaranam Ellaam Ungga Anpu Thaan (2) 3. Oozhiyappaathaiyil Natandha Pothu Virattinavae Pala Kaigal Anru (2) Inru Njaanasthaanam Kaettu Nirkudhayyaa (2) Kaaranam Ellaam Neengga Yesappaa (2)