பாடல் #31874
நல்லவரய்யா நல்லவரய்யா
🔤 Nallavarayyaa Nallavarayyaa
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரய்யா ...... நல்லவரய்யா வல்லவரய்யா இயேசு ஐயா உன் துன்பமெல்லாம் போக்க வந்த புண்ணியரய்யா (2) உண்மையான விசுவாசம் இருந்தாலே போதும் மலையே நீ பெயர்ந்து போனா மலை பெயர்ந்து போகும் (2) 1. காலை மாலை கருத்துடனே கர்த்தரையே தேடு அற்புதங்கள் அதிசயங்கள் செய்திடுவார் பாரு (2) 2. சிலுவையிலே அறைந்த போதும் கோபமில்லாமல் இப்பாவிகளை மன்னியும் தேவனே என்றார் (2) 3. ஆபத்தென்றால் கூப்பிடு நீ உன்னைத் தேடி வருவார் உன்கூட இருந்து தப்புவித்து கனப்படுத்துவார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarayyaa ...... Nallavarayyaa Vallavarayyaa Yesu Aiyaa Un Thunbamellaam Pokka Vandha Punniyarayyaa (2) Unmaiyaana Visuvaasam Irunthaalae Pothum Malaiyae Nee Peyarnthu Ponaa Malai Peyarnthu Pokum (2) 1. Kaalai Maalai Karutthudanae Karttharaiyae Thaetu Arpudhanggal Athisayanggal Seythituvaar Paaru (2) 2. Siluvaiyilae Araindha Pothum Kobamillaamal Ippaavigalai Manniyum Devanae Enraar (2) 3. Aabatthenraal Kooppitu Nee Unnaith Thaeti Varuvaar Unkooda Irunthu Thappuvitthu Kanappatutthuvaar (2)