பாடல் #32575
முடியாது முடியாது
🔤 Mutiyaathu Mutiyaathu
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடியாது முடியாது பிரிக்க முடியாது என்னையும் தேவனையும் யாராலும் பிரிக்க முடியாது (2) 1. கர்த்தரோட கையிலே வளருகிற பூவு நான் யாராலே தட்டிப்பறிக்கக் கூடும் ( 2 ) அது யாராலே தட்டிப்பறிக்கக் கூடும் (2) 2. வானம் தந்தார் இயேசப்பா பூமி தந்தார் இயேசப்பா அவர் வசனத்தாலே வாழ்வுவரக்கூடும் (2) அவர் வசனத்தாலே வாழ்வுவரக்கூடும் (2) 3. பிறராலே வீசப்பட்டேன் வாரி அணைத்துக் கொண்டீரே இயேசுவாலே தானே இது கூடும் ( 2 ) நம்ம இயேசுவாலே தானே இது கூடும் ( 2 ) 4. இயேசப்பாவின் அன்பிலே வளர்க்கப்படும் பிள்ளைநான் யாராலே தொல்லை தரக்கூடும் ( 2 ) அது யாராலே தொல்லை தரக்கூடும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutiyaathu Mutiyaathu Pirikka Mutiyaathu Ennaiyum Devanaiyum Yaaraalum Pirikka Mutiyaathu (2) 1. Karttharoda Kaiyilae Valarukira Poovu Naan Yaaraalae Thattipparikkak Kootum ( 2 ) Athu Yaaraalae Thattipparikkak Kootum (2) 2. Vaanam Thanthaar Yesappaa Poomi Thanthaar Yesappaa Avar Vasanatthaalae Vaazhvuvarakkootum (2) Avar Vasanatthaalae Vaazhvuvarakkootum (2) 3. Piraraalae Veesappattaen Vaari Anaitthuk Konteerae Yesuvaalae Thaanae Ithu Kootum ( 2 ) Namma Yesuvaalae Thaanae Ithu Kootum ( 2 ) 4. Yesappaavin Anpilae Valarkkappatum Pillainaan Yaaraalae Thollai Tharakkootum ( 2 ) Athu Yaaraalae Thollai Tharakkootum (2)