பாடல் #32574
விடுதலை விடுதலை
🔤 Vitudhalai Vitudhalai
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை விடுதலை தேவனாலே விடுதலை (2) பாவத்தின் சம்பளம் மரணம் மரணத்தில் காப்பதே தேவன் (2) கண்ணால் பாவங்கள் செய்யாதே தேகத்தை விலை பேசலாகாதே முறையற்ற உறவு வேண்டாமே அசாதாரண நட்பும் வேண்டாமே இவையெல்லாம் இவையெல்லாம் மாமிசத்தில் உள்ள பாவங்களே (2) 2. தூக்கத்தில் வாழ்நாளைக் கழிக்காதே மேக்கப்பில் வாழ்நாளை கழிக்காதே போதையில் வாழ்நாளை கழிக்காதே சாப்பாட்டில் வாழ்நாளைக் கழிக்காதே இவையெல்லாம் இவையெல்லாம் சரீரத்தில் உள்ள பாவங்களே (2) 3. நானென்ற ஆணவத்தில் வாழாதே தவறை நீ உணராமல் வாழாதே பின்மாற்ற வாழ்வுகள் வேண்டாமே பிடிவாத சுபாவங்கள் வேண்டாமே இவையெல்லாம் இவையெல்லாம் பிறவிகுணத்தின் பாவங்களே (2) 4. பெருமை பொறாமை கொள்ளாதே அவிவாசம் ஆகாதே தவறைச் சுட்டிக்காட்டாதே ஜெபக்குறைவும் ஆகாதே இவையெல்லாம் இவையெல்லாம் ஆவிக்குரிய பாவங்களே ( 2 ) 5. அலைபாயும் எண்ணங்கள் வேண்டாமே தந்திர எண்ணங்கள் வேண்டாமே வீணான சிந்தனை வேண்டாமே உணர்வில்லா இருதயம் வேண்டாமே இவையெல்லாம் இவையெல்லாம் மனதிலுள்ள பாவங்களே (2) 6. காசுக்கு நீ அடிமை ஆகாதே சாத்தானின் சதிவலையில் விழாதே கொலைபாவ சுபாவத்தை தேடாதே மூர்க்க வெறிகொண்டு அலையாதே இவையெல்லாம் இவையெல்லாம் துணிகரமான பாவங்களே(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Vitudhalai Devanaalae Vitudhalai (2) Paavatthin Sambalam Maranam Maranatthil Kaappathae Devan (2) Kannaal Paavanggal Seyyaathae Thaegatthai Vilai Paesalaakaathae Muraiyartra Uravu Vaentaamae Asaathaarana Natpum Vaentaamae Ivaiyellaam Ivaiyellaam Maamisatthil Ulla Paavanggalae (2) 2. Thookkatthil Vaazhnaalaik Kazhikkaathae Maekkappil Vaazhnaalai Kazhikkaathae Pothaiyil Vaazhnaalai Kazhikkaathae Saappaattil Vaazhnaalaik Kazhikkaathae Ivaiyellaam Ivaiyellaam Sareeratthil Ulla Paavanggalae (2) 3. Naanendra Aanavatthil Vaazhaathae Thavarai Nee Unaraamal Vaazhaathae Pinmaartra Vaazhvugal Vaentaamae Pitivaadha Supaavanggal Vaentaamae Ivaiyellaam Ivaiyellaam Piravikunatthin Paavanggalae (2) 4. Perumai Poraamai Kollaathae Avivaasam Aakaathae Thavaraich Suttikkaattaathae Jebakkuraivum Aakaathae Ivaiyellaam Ivaiyellaam Aavikkuriya Paavanggalae ( 2 ) 5. Alaipaayum Ennanggal Vaentaamae Thanthira Ennanggal Vaentaamae Veenaana Sindhanai Vaentaamae Unarvillaa Irudhayam Vaentaamae Ivaiyellaam Ivaiyellaam Manathilulla Paavanggalae (2) 6. Kaasukku Nee Atimai Aakaathae Saatthaanin Sathivalaiyil Vizhaathae Kolaipaava Supaavatthai Thaetaathae Moorkka Verikontu Alaiyaathae Ivaiyellaam Ivaiyellaam Thunigaramaana Paavanggalae(2)