பாடல் #8051
ஸ்தோத்திரிப்பேன் தூயவரே
🔤 Sthotthirippaen Thooyavarae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரிப்பேன் தூயவரே உமது அன்பு நித்தம் நினைத்து அன்னியனாக அலைந்த என்னை அன்பினாலே சந்தித்தீரே 2 - ஸ்தோ 1. பார்தலத்தில் பரிதபித்த பாவி என்னை தேடி வந்தீர் -2 பாவபாரம் நீக்கி என்னை இரட்சித்தீர் கிருபையால் -2 2. உமது திரு இரத்தத்தால் பாவம் அற எனை கழுவி -2 பாதகனாய திரிந்த என்னை செந்தமாக்கி தீர்த்ததினால் -2 3. புத்திர சுவீகாரம் ஆவியினால் அபிஷேகித்து -2 புத்திரனாக ஆக்கித் தீர்த்தீர் பிதாவே என்று !அழைத்திடவே -2 4. சோதனைகள் சூழும்போது துணைவரைத் தவமிருந்து -2 ஆபத்துகள் அணுகிடாமல் அல்பகலாய்ப் பாதுகாத்தீர் -2 5. துன்பத்தில் தாக்கப்பட்டு சோர்வடைந்து தயங்கும் வேலை -2 சகாயராஜ் வெளிப்பட்டு பலப்படுத்தி பாதுகாத்தார் -2 6. உலகத்தில் நான் ஜெயித்து திடன் கொள்ளுங்கள் என்றுரைத்தீரே -2 உலகத்தை ஜெயித்திடவே உமது திரு வல்லமையால் -2 7. உத்தமனாய் முடிவுவரை நிலைநிற்க அருள்புரிவார் -2 உமது திரு அடிச்சுவடை தொடர்ந்திடவே அருள் புரிவீர் -2 8. விசுவாசமாய் இருந்திடவே சொல்லி போன என் பிதாவே -2 விசுவாசத்தில் நிலைத்திருக்க அருள்புரிவார் முடிவுவரை -2 9. அல்பகலாய் தியானிக்க உமது திரு வார்த்தைகளை -2 வரைந்து தந்தீர் வார்த்தைகளை வாக்குமாறா வள்ளலே நீர் -2 10. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! திரு நாமத்திற்கே ! -2 அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென்! ஆமென்! -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthirippaen Thooyavarae Umathu Anpu Nittham Ninaitthu Anniyanaaga Alaindha Ennai Anpinaalae Santhittheerae 2 - Stho 1. Paarthalatthil Paridhapittha Paavi Ennai Thaeti Vantheer -2 Paavapaaram Neekki Ennai Iratsittheer Kirupaiyaal -2 2. Umathu Thiru Ratthatthaal Paavam Ara Enai Kazhuvi -2 Paadhakanaaya Thirindha Ennai Sendhamaakki Theertthathinaal -2 3. Putthira Suveekaaram Aaviyinaal Apishaekitthu -2 Putthiranaaga Aakkith Theerttheer Pithaavae Enru !azhaitthidavae -2 4. Sodhanaigal Soozhumpothu Thunaivaraith Thavamirunthu -2 Aabatthugal Anukitaamal Alpakalaayp Paathukaattheer -2 5. Thunbatthil Thaakkappattu Sorvatainthu Thayangkum Vaelai -2 Sakaayaraaj Velippattu Palappatutthi Paathukaatthaar -2 6. Ulakatthil Naan Jeyitthu Thidan Kollunggal Enruraittheerae -2 Ulakatthai Jeyitthidavae Umathu Thiru Vallamaiyaal -2 7. Utthamanaay Mutivuvarai Nilainirka Arulpurivaar -2 Umathu Thiru Atichsuvatai Thodarnthidavae Arul Puriveer -2 8. Visuvaasamaay Irunthidavae Solli Pona En Pithaavae -2 Visuvaasatthil Nilaitthirukka Arulpurivaar Mutivuvarai -2 9. Alpakalaay Thiyaanikka Umathu Thiru Vaartthaigalai -2 Varainthu Thantheer Vaartthaigalai Vaakkumaaraa Vallalae Neer -2 10. Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Thiru Naamatthirkae ! -2 Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aamen! Aamen! -2