பாடல் #28908
வாரும் தேவா எங்கள் மத்தியில்
🔤 Vaarum Thaevaa Enggal Matthiyil
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தேவா எங்கள் மத்தியில் இப்போ - நீர் ஆசீர்வாதம் தந்திட - 2 வாக்குத்தத்தம் ஈந்த வல்லமை தேவனே - 2 எங்கள் மேல் இரங்கிடும் இப்போது - 2 பாவிகளை இன்று சந்திக்கும் தேவா நீர் பாவ சாபம் விட்டு நீங்கிட பரிசுத்தமாகிட பரலோகைப் பெற்றிட - 2 பாரினில் உம்மைப் பின்பற்றிட - 2 ஆவியின் அபிஷேகம் ஈந்திடும் தேவாநீர் ஆவியின் பலத்தினால் ஜீவிக்க ஆச்சரியப்பட்டிட உலகத்தார் யாவரும் - 2 தூய ஜீவியமதைக் கண்டு - 2 பலவீனப்பட்ட சுத்தர்கள் யாவரும் பலனடைந்து முன்னேறிட - 2 பலமான ஜீவியம் பாரினில் செய்திட - 2 பணிந்து ஆவியால் நிறைத்திட - 2 ஆவியினால் நடத்திட அடியார்கள் அடிபணிந்தோம் தேவா வந்திடும் நானிலம் மீதினில் நற்சாட்சி பெற்றிட - 2 நாதா உம்மைப்பின் பற்றிட - 2 அதிகாரத்துடன் ஜீவித்து அடியார்கள் அமலா உம்மை எங்கும் காண்பிக்க ஆயனே எங்கட்கு அருள்புரிந்திடும் - 2 அடியார்களை அரவணைத்திடும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thaevaa Enggal Matthiyil Ippo - Neer Aaseervaadham Thanthida - 2 Vaakkutthattham Eendha Vallamai Devanae - 2 Enggal Mael Irangkitum Ippothu - 2 Paavigalai Inru Santhikkum Thaevaa Neer Paava Saabam Vittu Neengkida Parisutthamaakida Paralokaip Perrida - 2 Paarinil Ummaip Pinbarrida - 2 Aaviyin Apishaegam Eenthitum Thaevaaneer Aaviyin Palatthinaal Jeevikka Aacchariyappattida Ulakatthaar Yaavarum - 2 Thooya Jeeviyamathaik Kantu - 2 Palaveenappatta Suttharkal Yaavarum Palanatainthu Munnaerida - 2 Palamaana Jeeviyam Paarinil Seythida - 2 Paninthu Aaviyaal Niraitthida - 2 Aaviyinaal Natatthida Atiyaarkal Atibaninthom Thaevaa Vanthitum Naanilam Meethinil Narsaatsi Perrida - 2 Naathaa Ummaippin Parrida - 2 Athikaaratthudan Jeevitthu Atiyaarkal Amalaa Ummai Engkum Kaanpikka Aayanae Enggatku Arulpurinthitum - 2 Atiyaarkalai Aravanaitthitum - 2