பாடல் #1283
சந்தோஷத்துடன் ஸ்தோத்திரிப்பேன்
🔤 Santhoshatthudan Sthotthirippaen
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷத்துடன் ஸ்தோத்திரிப்பேன் அன்பரேசுவை அதிகமாய் அன்பரேசுவை பாவிகள் மேல் அன்பு வைத்த பார்த்திபன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் பார்த்திபன் இயேசுவை -2 1. பாவிகளை மீட்கும் பொருளாய் பாரில் வந்தவரை ஸ்தோத்திரிப்பேன் பாரில் வந்தவரை -2 பாவி என்னை மீட்டதினால் சந்தோஷம் கொண்டு ஸ்தோத்திரிப்பேன் சந்தோஷம் கொண்டு -2 2. பாதகர்க்காய்ப் பாரக்குருசில் பாடுபட்டவரை ஸ்தோத்திரிப்பேன் பாடுபட்டவரை -2 பாவ பாரம் நீங்கி என்னை சொந்தமாக்கியதால் ஸ்தோத்திரிப்பேன் சொந்தமாக்குதல் -2 3. சந்தோஷமாக ஜீவிக்க கிருபை ஈந்தவரை ஸ்தோத்திரிப்பேன் கிருபை ஈந்தவரை -2 பரம பாதுகாவலனாய்ப் பாதுகாப்பவரை ஸ்தோத்திரிப்பேன் பாதுகாப்பவரே -2 4. அன்பர் வருகையை நினைக்கும் போது சந்தோஷம் பொங்குதே இதயத்தில் சந்தோஷம் பொங்குதே -2 அல்லும் பகலும் ஸ்தோத்திரிப்பேன் சந்தோஷத்துடன் அன்பரை சந்தோஷத்துடன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshatthudan Sthotthirippaen Anbaraesuvai Athigamaay Anbaraesuvai Paavigal Mael Anpu Vaittha Paartthiban Yesuvai Sthotthirippaen Paartthiban Yesuvai -2 1. Paavigalai Meetkum Porulaay Paaril Vandhavarai Sthotthirippaen Paaril Vandhavarai -2 Paavi Ennai Meettathinaal Santhosham Kontu Sthotthirippaen Santhosham Kontu -2 2. Paadhakarkkaayp Paarakkurusil Paatubattavarai Sthotthirippaen Paatubattavarai -2 Paava Paaram Neengki Ennai Sondhamaakkiyathaal Sthotthirippaen Sondhamaakkudhal -2 3. Santhoshamaaga Jeevikka Kirupai Eendhavarai Sthotthirippaen Kirupai Eendhavarai -2 Parama Paathukaavalanaayp Paathukaappavarai Sthotthirippaen Paathukaappavarae -2 4. Anbar Varukaiyai Ninaikkum Pothu Santhosham Pongkuthae Idhayatthil Santhosham Pongkuthae -2 Allum Pakalum Sthotthirippaen Santhoshatthudan Anbarai Santhoshatthudan -2