பாடல் #11281
துதியே துதியே துதியே துதியே
🔤 Thuthiyae Thuthiyae Thuthiyae Thuthiyae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியே துதியே துதியே துதியே தூயா உமக்கே இன்றும் என்றென்றுமே 1. தூய லோகம் எமக்காய். விட்டாதாலேயே தூய மகிமை எமக்காய். விட்டாதாலேயே தூய ஆளுகை எமக்காய். விட்டாதாலேயே 2. பாரினிலே எமக்காய், வந்தாதாலேயே பாவி எம்மை நீர், மீட்டாதாலேயே பாவிகள் மேல்கிருபை திரளாய், பெருகினாதாலேயே 3. தூய இரத்தம் எமக்காய். சிந்தினாதாலேயே தூய மாம்சம் எமக்காய், நொறுக்கினாதாலேயே தூய ஜீவன் எமக்காய். விட்டாதாலேயே 4. தூய கிருபை எமக்காய், ஈந்தாதாலேயே தூய வார்த்தை எமக்காய், ஈந்தாதாலேயே தூயனாக்கி எம்மை நீர். தீர்த்தாதாலேயே 5.தூய இராஜ்ஜியம் எமக்காய், ஈந்தாதாலேயே தூய ஆளுகை எமக்காய், ஈந்தாதாலேயே தூய லோகம் சேர்க்க சீக்கிரம். வருவாதாலேயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyae Thuthiyae Thuthiyae Thuthiyae Thooyaa Umakkae Inrum Enrenrumae 1. Thooya Logam Emakkaay. Vittaathaalaeyae Thooya Makimai Emakkaay. Vittaathaalaeyae Thooya Aalukai Emakkaay. Vittaathaalaeyae 2. Paarinilae Emakkaay, Vanthaathaalaeyae Paavi Emmai Neer, Meettaathaalaeyae Paavigal Maelkirupai Thiralaay, Perukinaathaalaeyae 3. Thooya Rattham Emakkaay. Sinthinaathaalaeyae Thooya Maamsam Emakkaay, Norukkinaathaalaeyae Thooya Jeevan Emakkaay. Vittaathaalaeyae 4. Thooya Kirupai Emakkaay, Eenthaathaalaeyae Thooya Vaartthai Emakkaay, Eenthaathaalaeyae Thooyanaakki Emmai Neer. Theertthaathaalaeyae 5.thooya Iraajjiyam Emakkaay, Eenthaathaalaeyae Thooya Aalukai Emakkaay, Eenthaathaalaeyae Thooya Logam Saerkka Seekkiram. Varuvaathaalaeyae