பாடல் #151
துதியே துதியே துதியே துதியே
🔤 Thuthiyae Thuthiyae Thuthiyae Thuthiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே தூதகனங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மை துதிக்கும் வேத முதல்வனும் நீர் அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும் மண்டலாதிபனும் நீர் பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மை தரிசிக்க நாடி தாழ்ந்தும்மை துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய வந்த குமாரனும் நீர் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட்கொண்ட நாதனும் நீர் கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே நித்தியமான எம் தேவாதி தேவனே துத்தியம் செய்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyae Thuthiyae Thuthiyae Thuthiyae Thuthiyumakkae Thuthiyae Thoodhakananggal Thooyavar Ummai Paadha Saevai Seythu Paninthummai Thuthikkum Vaedha Mudhalvanum Neer Anda Saraasaram Anaitthumae Onraay Vindalaathipaa Viyanthummai Thuthikkum Mandalaathibanum Neer Parisutthar Yaavarum Paramanae Ummai Tharisikka Naati Thaazhnthummai Thuthikkum Parisuttha Devanum Neer Andhakaaratthin Atimaigalukku Sundhara Oliyaich Sudaridach Seyya Vandha Kumaaranum Neer Meetkappattavarkal Aanandhang Kontu Paattugal Paati Makizhnthummaith Thuthikkum Aatkonda Naadhanum Neer Kartthaathi Kartthanae Iraajaathi Raajanae Nitthiyamaana Em Thaevaathi Devanae Thutthiyam Seythituvom