பாடல் #28019
சந்தோஷத்துடனே நாமும்
🔤 Santhoshatthudanae Naamum
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷத்துடனே நாமும் வாழ்ந்து சுகித்திருப்போம் - 2 உயிர்த்தெழுந்தார் நம் இயேசு கிறிஸ்து மூன்றாம் தினமதிலே - 2 ஆதியும் அந்தமும் இல்லா தேவனாய் - 2 ஆளுகை செய்திடவே - என்றும் கல்லறை திறந்தது வல்லமையோடு பூதங்கள் நடு நடுங்க - 2 முத்திரை பொட்ட பத்திரர் மயங்க - 2 நாதன் உயிர்த்தனரே - நம் உயிர்த்தார் கிறிஸ்து சதாகாலமும் மும் - 2 உயிரோடிருந்திடவே ஆர்ப்பரிப்புடனே ஆக மகிழ்ந்திடுவோம் - 2 அல்லேலூயா பாடுவோம் - நாம் நம்சத்துருவாம் சாத்தானின் தலையை சிலுவையில் உடைத்தவராய் - 2 மரணத்தை ஜெயித்து மகிமை அடைந்தார் - 2 மன்னனை ஸ்தோத்திரிப்போம் நம் இம்மானுவேல் நாதன் நம்மோடிருக்கவே உயிர்த்தார் நமக்காக - 2 ஆகையினாலே உயிர்த்தெழுந்திடுவோம் - 2 நாதன் வருகையிலே - நாம் பரலோகம் சென்றார் பரன் நமக்காய் பரிந்து வேண்டிக்கொள்ள பிதாவின் வல பாரிசத்திலே - 2 நாதன் வீற்றிருக்கிறார் - நம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshatthudanae Naamum Vaazhnthu Sukitthiruppom - 2 Uyirtthezhunthaar Nam Yesu Kiristhu Moonraam Thinamathilae - 2 Aathiyum Andhamum Illaa Devanaay - 2 Aalukai Seythidavae - Enrum Kallarai Thirandhathu Vallamaiyotu Poodhanggal Natu Natungga - 2 Mutthirai Potta Patthirar Mayangga - 2 Naadhan Uyirtthanarae - Nam Uyirtthaar Kiristhu Sathaakaalamum Mum - 2 Uyirotirunthidavae Aarpparippudanae Aaga Makizhnthituvom - 2 Allaelooyaa Paatuvom - Naam Namsatthuruvaam Saatthaanin Thalaiyai Siluvaiyil Utaitthavaraay - 2 Maranatthai Jeyitthu Makimai Atainthaar - 2 Mannanai Sthotthirippom Nam Immaanuvael Naadhan Nammotirukkavae Uyirtthaar Namakkaaga - 2 Aakaiyinaalae Uyirtthezhunthituvom - 2 Naadhan Varukaiyilae - Naam Paralogam Senraar Paran Namakkaay Parinthu Vaentikkolla Pithaavin Vala Paarisatthilae - 2 Naadhan Veerrirukkiraar - Nam - 2