பாடல் #8
என் ஏசு ராஜா என்னோடு
🔤 En Aesu Raajaa Ennotu
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஏசு ராஜா என்னோடு கூட இருக்கின்றார் எனக்கு முன்னே சென்று எனது காரியத்தை ஜெயமாய் நடத்திடுவார் 1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நேர்த்தியாய் என்னையும் நடத்திடுவார் செங்கடல் பிளந்திடும் எரிகோ அகன்றிடும் ஏசு ராஜா என்னையும் நடத்திடுவார் 2. விசுவாசப் பாதையில் துன்பம் வந்தாலும் வெற்றியாய் என்னையும் நடத்திடுவார் எதிர்காற்று வீசினாலும் கடும்புயல் அடித்தாலும் ஏசு ராஜா என்னையும் நடத்திடுவார் 3. புதிய கிருபைகள் தந்திடுவார் புதிய புதிய காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களிலும் செழிப்பான பாதையிலும் ஏசு ராஜா என்னையும் நடத்திடுவார் . 4. கர்த்தருக்குப் பொறுமையோடும் காத்திருப்பேன் என் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் என் வாழ்க்கையில் மாறுதல் சீக்கிரத்தில் வந்திடும் ஜெய கிறிஸ்து என்னையும் நடத்திடுவார் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aesu Raajaa Ennotu Kooda Irukkinraar Enakku Munnae Senru Enathu Kaariyatthai Jeyamaay Natatthituvaar 1. Naerrum Inrum Enrum Maaraadhavar Naertthiyaay Ennaiyum Natatthituvaar Senggatal Pilanthitum Eriko Aganritum Aesu Raajaa Ennaiyum Natatthituvaar 2. Visuvaasap Paathaiyil Thunbam Vanthaalum Verriyaay Ennaiyum Natatthituvaar Ethirkaarru Veesinaalum Katumpuyal Atitthaalum Aesu Raajaa Ennaiyum Natatthituvaar 3. Puthiya Kirupaigal Thanthituvaar Puthiya Puthiya Kaariyanggal Seythituvaar Pullulla Idanggalilum Sezhippaana Paathaiyilum Aesu Raajaa Ennaiyum Natatthituvaar . 4. Karttharukkup Porumaiyotum Kaatthiruppaen En Kanneerkal Yaavaiyum Maarrituvaar En Vaazhkkaiyil Maarudhal Seekkiratthil Vanthitum Jeya Kiristhu Ennaiyum Natatthituvaar .