பாடல் #18
களிமண்ணையும் ஒரு
🔤 Kalimannaiyum Oru
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
களிமண்ணையும் ஒரு கருவியாக்கி உமக்கென்று பாட செய்தீர் துதிகன மகிமை உமக்குத் தான் துதியும் புகழ்ச்சியும் உமக்குத் தான் 1. ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர் உன்னத அன்பால் என்னை நேசித்தர் - ராஜாக்களாக மாற்றி விட்டீர் ஆசாரியனாக மாற்றி விட்டீர் - துதி 2. உளையான சேற்றில் இருந்த என்னை மாறாத நேசத்தால் எடுத்தீரய்யா அபிஷேகத்தால் என்னை நிறைத்து வீட்டீர் அபிஷேக பாத்ரமாய் மாற்றி விட்டீர் 3. ஆபத்து காலத்தில் அடைக்கலமே இக்கட்டு நேரத்தில் ஆறுதலே இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே கிருபையும் அன்பும் நிறைந்தவரே 4. அதிசயமாய் என்னை நடத்துகிறீர் அற்புதமாய் என்னை நடத்துகிறீர் அதிசய குயவனே ஸ்தோத்திரமய்யா அற்புத நாயகனே ஸ்தோத்திரமய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalimannaiyum Oru Karuviyaakki Umakkenru Paada Seytheer Thuthigana Makimai Umakkuth Thaan Thuthiyum Pugazhchsiyum Umakkuth Thaan 1. Onrukkum Udhavaadha Ennai Azhaittheer Unnatha Anpaal Ennai Naesitthar - Raajaakkalaaga Maarri Vitteer Aasaariyanaaga Maarri Vitteer - Thuthi 2. Ulaiyaana Saerril Irundha Ennai Maaraadha Naesatthaal Etuttheerayyaa Apishaegatthaal Ennai Niraitthu Veetteer Apishaega Paathramaay Maarri Vitteer 3. Aabatthu Kaalatthil Ataikkalamae Ikkattu Naeratthil Aarudhalae Irakkamum Urukkamum Niraindhavarae Kirupaiyum Anpum Niraindhavarae 4. Athisayamaay Ennai Natatthukireer Arpudhamaay Ennai Natatthukireer Athisaya Kuyavanae Sthotthiramayyaa Arpudha Naayakanae Sthotthiramayyaa