பாடல் #10
எனக்கு ஒத்தாசை செய்கின்றவர்
🔤 Enakku Otthaasai Seykindravar
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு ஒத்தாசை செய்கின்றவர் ஏசு எனக்கு சகாயம் செய்கின்றவர் ஏசு அவரை நம்புவேன் அவரை நம்புவேன் எனக்கு வெற்றியை தந்திடுவார் . 1. கண்ணீர் கவலைகள் மாற்றிடுவார் கரம் பிடித்து என்னையும் நடத்திடுவார் அவரை 2. மனதில் உள்ள பாரங்களை தெரிந்து கொள்வார் என் ஜெபத்திற்கு பதிலை தந்திடுவார் - அவரை 3. என் கால்களை தள்ளாடவிடமாட்டார் என்னை காக்கும் தேவன் உறங்கமாட்டார் - அவரை 4. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் ஆட்டு மந்தை முதல் அற்று போனாலும் அவரை 5. ராஜா என்னோடு இருக்கின்றார் எனக்கு ஒத்தாசை செய்திடுவார் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Otthaasai Seykindravar Aesu Enakku Sakaayam Seykindravar Aesu Avarai Nampuvaen Avarai Nampuvaen Enakku Verriyai Thanthituvaar . 1. Kanneer Kavalaigal Maarrituvaar Karam Pititthu Ennaiyum Natatthituvaar Avarai 2. Manathil Ulla Paaranggalai Therinthu Kolvaar En Jebatthirku Pathilai Thanthituvaar - Avarai 3. En Kaalkalai Thallaadavidamaattaar Ennai Kaakkum Devan Uranggamaattaar - Avarai 4. Atthimaram Thulir Vitaamar Ponaalum Aattu Manthai Mudhal Arru Ponaalum Avarai 5. Raajaa Ennotu Irukkinraar Enakku Otthaasai Seythituvaar .
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F
Am Gm F
Bb(Am) C
(F Bbm Bb) F
F Eb Dm
Bb Dm Gm
F Eb Dm
Bb Dm Gm
F Eb Dm
Bb Dm Gm
F Eb Dm
Bb Dm Gm