பாடல் #186
நான் விசுவாசிக்கும் தேவன்
🔤 Naan Visuvaasikkum Devan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் விசுவாசிக்கும் தேவன் இன்னாரென்று அறிவேன் கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன் ஏசு என்னை நடத்திடுவார் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவன் அவரே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் எனது தேவன் கண்ணீரின் பாதையை நீருற்றாய் மாற்றித் தருவார் என் எதிர்காலம் யாவையும் ஏசு ராஜா பார்த்துக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Visuvaasikkum Devan Innaarenru Arivaen Kalanggamaattaen Payappatamaattaen Aesu Ennai Natatthituvaar Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Devan Avarae Indha Devan Enrenrumulla Sathaa Kaalamum Enathu Devan Kanneerin Paathaiyai Neerurraay Maarrith Tharuvaar En Ethirkaalam Yaavaiyum Aesu Raajaa Paartthuk Kolvaar