பாடல் #185
தெய்வீக கூடாரம் இது
🔤 Theyveega Kootaaram Ithu
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வீக கூடாரம் இது அற்புதத்தின் கூடாரம் ஆடல் உண்டு பாடல் உண்டு மகிமை உண்டு அபிஷேகம் உண்டு அக்னி ஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் ஏசு எனக்குள்ளே இருக்கின்றார் இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே அற்புதம் அற்புதம் தானே சாலமோனிலும் பெரியவரே ஏசு எனக்குள்ளே இருக்கின்றார் இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே அதிசயம் அதிசயம் தானே யோனாவிலும் பெரியவரே ஏசு எனக்குள்ளே இருக்கின்றார் இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே விடுதலை விடுதலை தானே லை தேவலாயத்திலும் பெரியவரே ஏசு எனக்குள்ளே இருக்கின்றார் இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே மகிமை மகிமை தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyveega Kootaaram Ithu Arpudhatthin Kootaaram Aadal Untu Paadal Untu Makimai Untu Apishaegam Untu Akni Sthambam Maegasthambamaay Aesu Enakkullae Irukkinraar Indha Kootaaramaay Maarivittaalae Arpudham Arpudham Thaanae Saalamonilum Periyavarae Aesu Enakkullae Irukkinraar Indha Kootaaramaay Maarivittaalae Athisayam Athisayam Thaanae Yonaavilum Periyavarae Aesu Enakkullae Irukkinraar Indha Kootaaramaay Maarivittaalae Vitudhalai Vitudhalai Thaanae Lai Thaevalaayatthilum Periyavarae Aesu Enakkullae Irukkinraar Indha Kootaaramaay Maarivittaalae Makimai Makimai Thaanae