பாடல் #25
தேவனின் ஆவியே தாசர்
🔤 Devanin Aaviyae Thaasar
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் ஆவியே தாசர் மேல் இரங்கிடுமே ஆவலாய் கூடி வந்தோம் தாகத்தைத் தீர்த்திடுமே மேல் வீட்டில் வந்தவரே அபிஷேகத்தால் என்னை நிறைத்திடுமே புது எண்ணெயால் நிறைத்திடுமே புது பெலத்தால் எம்மை நிறைத்திடுமே ஊற்றுத் தண்ணீரே தூய ஆவியே அபிஷேகத்தால் எம்மை ஆசீர்வதியும் வழிகாட்டியே தேவ ஆவியே ஒளியான பாதையில் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Aaviyae Thaasar Mael Irangkitumae Aavalaay Kooti Vanthom Thaagatthaith Theertthitumae Mael Veettil Vandhavarae Apishaegatthaal Ennai Niraitthitumae Puthu Enneyaal Niraitthitumae Puthu Pelatthaal Emmai Niraitthitumae Oorruth Thanneerae Thooya Aaviyae Apishaegatthaal Emmai Aaseervathiyum Vazhikaattiyae Thaeva Aaviyae Oliyaana Paathaiyil Natatthitumae