பாடல் #6950
கன்மலை மீதேன் கால்கள்
🔤 Kanmalai Meethaen Kaalkal
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலை மீதேன் கால்கள் நிறுத்தி அடிகள் உறுதிப் படுத்தும் எங்கள் இறைவா (தேவா) கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் 1. வறட்சியான காலம் என்னை திருப்தி யாக்கினீர் நீர்பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இரக்கங்களால் முடிசூட்டினீர் மனகலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டி யாக்கினீர் 2. உத்தமமான வழியில் என்னை நித்தமும் நடத்தினார் விடாய்த்துபோன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்து போன எலும்பு உயிர்கொடுத்து எழுப்பினார் வற்றாத நீருற்றைப் போல வளமாக்கினீர் 3. கர்த்தருக்குப் பொறுமையுடன் காத்திருந்தேனே அவர் என்னிடம் சாய்ந்து எந்த கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதி பாடும் பாடல் எந்த வாயினிலே கொடுத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalai Meethaen Kaalkal Nirutthi Atigal Uruthip Patutthum Enggal Iraivaa (thaevaa) Kanmalaiyaanavar Kottai Thurugamaanavar Enakkotthaasai Varum Parvathamaaki Paathukaappavar 1. Varatsiyaana Kaalam Ennai Thirupthi Yaakkineer Neerpaaycchalaana Thottam Pola Sezhippaakkineer Urukkamaana Irakkanggalaal Mutisoottineer Manakalakkam Maarri Umakkul Puthu Sirushti Yaakkineer 2. Utthamamaana Vazhiyil Ennai Nitthamum Natatthinaar Vitaaytthupona Aatthumaavai Aarri Thaerrineer Ularnthu Pona Elumpu Uyirkotutthu Ezhuppinaar Varraadha Neerurraip Pola Valamaakkineer 3. Karttharukkup Porumaiyudan Kaatthirunthaenae Avar Ennidam Saaynthu Endha Kookkural Kaettaar Kuzhiyil Vizhunthu Matinthitaamal Valakkaram Pititthaar Avar Thuthi Paatum Paadal Endha Vaayinilae Kotutthaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em A Bm Em Em Em A Em A Em Em A Em Bm Em A Em Em Em A Em Bm Em A Em Em