பாடல் #175
மனம் எங்கும் நிறைந்திருக்கும்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
மனம் எங்கும் நிறைந்திருக்கும் என் சிந்தையிலே உறைந்திருக்கும் -2 ஏசுவே ஆண்டவர் ஏசுவே ஆண்டவர் இட்டவர் கூடிவர அருந்தார் தேடிவர தூதர் பாடி மகிழ -2 விண்ணோர்கள் பண்பாடா, மன்னர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமாய் -2 -என் மனம் எங்கும் பாடாத ராகமானேன் ஒளிராத தீபமானான் -2 விடியாத இராவணன் முடியாத கதையானேன் எனது நிழலும் என்னை ஒதுக்கிட எனது நிலை என்ன வென்று நான் காணவே என் கால்கள், என் பாதை , என் தீபம் என் வேதம் எந்நாளும் நின் வேதம் என் கீதமே -2 என் மனம் எங்கும் கடல் மீது மழையானேன் கானகத்தில் நீலாவணன் -2 மீட்டாத வீணையானேன் எழுதாத கவியானேன் சுமக்கமுடியா சோக சுமைகள் இறக்கும் வழி என்னவென்று நான் தேடவே சொன்னாலும் மாறாது சொல்லாமல் தீராது பொல்லாத மாந்தர் செயல் மாறவே -2 நிறமில்லா மலரானேன் இனிப்பில்லா தேனானேன் -2 அனல் இன்றி தனலானேன் விழிகளின்றி உமையானேன் புதுமை மனிதம் புதிய உலகம் விடியுமென்று நின் பாதம் நான் பாடவே வின் மீன்கள், வின் தூதர், வின் பாடல்கள் பாட எந்நாளும் நம் வாழ்வில் கொண்டாட்டமே -2 என் மனம் எங்கும் இடையர் கூடிவர அருந்தார் தேடிவர தூதர் பாடி மகிழ விண்ணோர்கள் பண்பாடா, முன்னோர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமாய் -என் மனம் எங்கும்