பாடல் #502
ஆராதனை ஆராதனை வல்லவரே
🔤 Aaraadhanai Aaraadhanai Vallavarae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Minor
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன் உயிர் உள்ள நாளெல்லாம் (2) பாவங்கள் எமக்காய் சுமந்தவரே உமக்கே ஆராதனை பாடுகள் எனக்காய் சகித்தவரே உமக்கே ஆராதனை ஆவியின் வரங்களைத் தந்தவரே உமக்கே ஆராதனை அபிஷேகம் எனக்காய் தந்தவரே உமக்கே ஆராதனை மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே உமக்கே ஆராதனை பாதாள வல்லமை தகர்த்தீரே உமக்கே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Vallavarae Nallavarae Aaraadhanai Aaraadhanai Arpudharae Athisayamae Undhan Naamam Uyartthiyae Paatituvaen Uyir Ulla Naalellaam (2) Paavanggal Emakkaay Sumandhavarae Umakkae Aaraadhanai Paatugal Enakkaay Sakitthavarae Umakkae Aaraadhanai Aaviyin Varanggalaith Thandhavarae Umakkae Aaraadhanai Apishaegam Enakkaay Thandhavarae Umakkae Aaraadhanai Maranatthai Enakkaay Jeyitthavarae Umakkae Aaraadhanai Paathaala Vallamai Thakarttheerae Umakkae Aaraadhanai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G D B Em G D Em G Em D C D Em Em G Bm Em G D Am D C B Em Em G Bm Em G D Am D C B Em Em G Bm Em G D Am D C B Em