பாடல் #1923
இதயமே என் இதயமே
🔤 Idhayamae En Idhayamae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதயமே என் இதயமே - நீ சுமந்த காயங்கள் அதிகமோ இயேசு என் நேசர் உனக்காய் சுமந்த காயங்கள் காட்டிலும் அதிகம் 1. ஒளிப்பிடத்தில் மகா ஆழங்களில் உன்னை படைத்தவர் இவரல்லவா படைத்தவர் உன்னை கைவிடுவாரோ கண்மணியே கலங்காதே - இதயமே 2, கரங்கள் நிழலின் மறைவினிலே - தினம் மறைத்துன்னை காத்துக் கொள் வார் கரங்களில் வரைந்தவர் கிருபையினால் உன்னை அலங்கரிப்பாளர் கலங்காதே - இதயமே 3. தாயினும் மேலாய் நாயகன் இயேசு - உன் காயங்கள் ஆற்றிடுவார் நியாயங்கள் தீர்த்திட வானம் சிங்காசனம் வீற்றிருப்பாய் கலங்காதே - இதயமே 4. வானவர் வாழ்ந்திடும் வானபரன் - அன்று அணிந்தது கந்தையன்றோ வானம் அடங்காத வள்ளலும் உனக்குள்ளே அடங்கிட வந்தது விந்தையன்றோ - இதயமே கண்மணியே என் கண்மணியே - நீ சிந்திய கண்ணீர் மிகுதியோ கல்வாரி நேசர் குருசினில் சிந்திய உதிரத்தை காட்டிலும் மிகுதியோ - இதயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhayamae En Idhayamae - Nee Sumandha Kaayanggal Athigamo Yesu En Naesar Unakkaay Sumandha Kaayanggal Kaattilum Athigam 1. Olippidatthil Makaa Aazhanggalil Unnai Pataitthavar Ivarallavaa Pataitthavar Unnai Kaivituvaaro Kanmaniyae Kalangkaathae - Idhayamae 2, Karanggal Nizhalin Maraivinilae - Thinam Maraitthunnai Kaatthuk Kol Vaar Karanggalil Varaindhavar Kirupaiyinaal Unnai Alanggarippaalar Kalangkaathae - Idhayamae 3. Thaayinum Maelaay Naayakan Yesu - Un Kaayanggal Aarrituvaar Niyaayanggal Theertthida Vaanam Singkaasanam Veerriruppaay Kalangkaathae - Idhayamae 4. Vaanavar Vaazhnthitum Vaanaparan - Anru Anindhathu Kanthaiyanro Vaanam Adangkaadha Vallalum Unakkullae Adangkida Vandhathu Vinthaiyanro - Idhayamae Kanmaniyae En Kanmaniyae - Nee Sinthiya Kanneer Mikuthiyo Kalvaari Naesar Kurusinil Sinthiya Uthiratthai Kaattilum Mikuthiyo - Idhayam