பாடல் #2409
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
🔤 Sondham Enru Sollikkolla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உம்மை விட யாரும் இல்ல சொத்து என்று அள்ளிக்கொள்ள உம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்து போனேன் உம் ஆவியினால் நான் பிழைத்து விட்டேன் உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்வேன் என் கருவை உம் கண்கள் கண்டது என் அவயங்களில் ஒன்றும் இல்லாதபோது(2) ஒன்றும் இல்லாதபோது (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondham Enru Sollikkolla Ummai Vida Yaarum Illa Sotthu Enru Allikkolla Ummai Vida Aethum Illa Yesuvae Yesuvae Ellaam Yesuvae Um Thazhumpugalaal Naan Sugamaanaen Um Vaartthaiyinaal Naan Pelanaanaen Um Kirupaiyinaal Naan Pizhaitthukkontaen Um Paasatthinaal Naan Thikaitthu Ponaen Um Aaviyinaal Naan Pizhaitthu Vittaen Um Oozhiyatthirkaay Naan Uyir Vaazhvaen En Karuvai Um Kankal Kandathu En Avayanggalil Onrum Illaadhapothu(2) Onrum Illaadhapothu (2)