பாடல் #1704
எருசலேமே எருசலேமே
🔤 Erusalaemae Erusalaemae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே! என் பிரிய சாலமே! விரும்பி வந்தேன் பார், இதோ பார், இதோ பார்! 2.கனியைக் காணேன், கனியைக் காணேன், கனியைக் காணேன், கனியைக் காணேன், கசிந்துருகியே தனியே யான் வந்து தவிக்கிறேன், தவிக்கிறேன். 3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும், இந்த நாளாயினும், இந்த நாளாயினும், இணங்க மனமோ எந்தனிடம் பெறச் சமாதானம், சமாதானம். 4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ? கர்த்தன் உன் ராஜாவைக் கண்டானந்தித்துமே, களிகூர, களிகூர.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.erusalaemae! Erusalaemae! Erusalaemae! Erusalaemae! En Piriya Saalamae! Virumpi Vanthaen Paar, Itho Paar, Itho Paar! 2.kaniyaik Kaanaen, Kaniyaik Kaanaen, Kaniyaik Kaanaen, Kaniyaik Kaanaen, Kasinthurukiyae Thaniyae Yaan Vanthu Thavikkiraen, Thavikkiraen. 3.indha Naalaayinum, Indha Naalaayinum, Indha Naalaayinum, Indha Naalaayinum, Inangga Manamo Endhanidam Perach Samaathaanam, Samaathaanam. 4.kankal Illaiyo? Kankal Illaiyo? Kankal Illaiyo? Kankal Illaiyo? Kartthan Un Raajaavaik Kantaananthitthumae, Kalikoora, Kalikoora.