பாடல் #6908
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
🔤 Oru Nimisham Kooda Neer Illaamalae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: Bb Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே வாழ முடியாதைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே வாழ தெரியாதைய்யா வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம் என் தெய்வம் நீரே ஐயா தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம் இருளை நான் கடந்து வந்தேன் நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம் நீரே போதுமைய்யா நீரே போதுமைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே வாழ முடியாதைய்யா வாழ தெரியாதைய்யா உமது முகத்தை மறைத்துக்கொண்டால் திகைத்து போவோமைய்யா இமைப்பொழுதென்னை கைவிட்டுப்போனால் உயிரற்று போவோமைய்யா நீங்காத சமுகம் நித்திய இன்பம் நீரே போதுமைய்யா நீரே போதுமைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Nimisham Kooda Neer Illaamalae Vaazha Mutiyaathaiyyaa Oru Nimisham Kooda Neer Illaalae Vaazha Theriyaathaiyyaa Vaazha Mutiyaathaiyyaa Vaazhattheriyaathaiyyaa Irul Soozhndha Ulakil Paathaikku Veliccham En Theyvam Neerae Aiyaa Thalai Mael Um Theebam Neer Aruliya Veliccham Irulai Naan Katanthu Vanthaen Neengkaadha Makizhchsi Nitthiya Veliccham Neerae Pothumaiyyaa Neerae Pothumaiyyaa Oru Nimisham Kooda Neer Illaamalae Vaazha Mutiyaathaiyyaa Vaazha Theriyaathaiyyaa Umathu Mugatthai Maraitthukkontaal Thikaitthu Povomaiyyaa Imaippozhuthennai Kaivittupponaal Uyirarru Povomaiyyaa Neengkaadha Samugam Nitthiya Inbam Neerae Pothumaiyyaa Neerae Pothumaiyyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb Cm Gm Eb F Bb Bb Cm Gm Eb F Bb Gm D F C Cm F Bb Bb Gm Eb F Bb Gm Eb F Cm Eb F Bb F Cm Bb Gm Eb F Bb Gm Eb F Cm Eb F Bb F Cm