பாடல் #3280
பாதம் பணிகின்றோம் உந்தன்
🔤 Paadham Panikinrom Undhan
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதம் பணிகின்றோம் உந்தன் சர்வ பூமியின் ஆண்டவரே சகலமும் செய்ய வல்லவரே செய்ய நினைத்தது ஒரு போதும் என்றென்றும் தடைபடுவதில்லை நீதியின் சூரியனானவரே செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் தீமையை பாரா சுத்தர் நீர் பாவத்தை பாரா பரிசுத்தரே ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தேவன் நீரே கர்த்தரே மகா தேவன் நீரே எல்லா தேவர்க்கும் ராஜன் நீரே நித்திய மகிமை உடையவரே நித்தியத்தின் ராஜாவே நித்திய ராஜாவே நித்திய ஜீவன் அளிப்பவரே நித்திய எங்களை காப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadham Panikinrom Undhan Sarva Poomiyin Aandavarae Sakalamum Seyya Vallavarae Seyya Ninaitthathu Oru Pothum Enrenrum Thataibatuvathillai Neethiyin Sooriyanaanavarae Settaigalin Keezh Aarokkiyam Theemaiyai Paaraa Sutthar Neer Paavatthai Paaraa Parisuttharae Oruvarum Saeraa Oliyinilae Vaasam Seyyum Devan Neerae Karttharae Makaa Devan Neerae Ellaa Thaevarkkum Raajan Neerae Nitthiya Makimai Utaiyavarae Nitthiyatthin Raajaavae Nitthiya Raajaavae Nitthiya Jeevan Alippavarae Nitthiya Enggalai Kaappavarae