பாடல் #291
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
🔤 Azhakaay Nirkum Yaar Ivarkal
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: Bb Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள் எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்றும் நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் இனி அவர்கள் பசியடையார் இனி அவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை அற அகற்றி துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்றப்பணி செய்து முடித்தோர் காடு மேடு கடந்த சென்று கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள்! ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம் அழகாய் நிற்போர் வரிசையில் நான் ஓர் நாளினில் நின்றிடவும் இயேசு தேவா அருள்புரியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakaay Nirkum Yaar Ivarkal Thiralaay Nirkum Yaar Ivarkal Saenaith Thalaivaraam Yesuvin Porthalatthil Azhakaay Nirkum Yaar Ivarkal Ellaa Jaathiyaar Ellaa Kotthiram Ellaa Mozhiyum Paesum Makkalaam Siluvaiyin Keezh Yesu Ratthatthaal Seer Poraattam Seythu Mutitthor Vellai Angkiyai Tharitthuk Kontu Vellai Kurutthaam Olai Pititthu Aarpparippaar Pithaavin Munpu Aattukkuttikkae Makimaiyenru Thanimaiyilum Varumaiyilum Laasaru Ponrum Nindravarkal Yaasitthaalum Poshitthaalum Visuvaasatthaik Kaatthavarkal Ini Avarkal Pasiyataiyaar Ini Avarkal Thaagamataiyaar Veyilaakilum Analaakilum Vaedhanaiyai Alippathillai Aattukkutti Thaan Ivar Kanneerai Ara Agarri Thutaitthituvaar Azhaitthuch Selvaar Inba Oorrukkae Allip Paruga Yesu Thaamae Oru Thaalantho Irantu Thaalantho Ainthu Thaalantho Ubayokitthor Sirithaanatho Perithaanatho Pertrappani Seythu Mutitthor Kaatu Maetu Katandha Senru Kartthar Anpai Pakirndhavarkal Uyarvinilum Thaazhvinilum Ookkamaaga Jepitthavarkal! Onrae Onru Envaanjsaiyaam Azhakaay Nirpor Varisaiyil Naan Or Naalinil Ninridavum Yesu Thaevaa Arulpuriyum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb Eb Bb
Gm F Bb
Gm Adim Eb Bb D
Bb F Bb
Bb D Gm Eb
F Cm Gm Bb
D7 Gm
Eb F Cm Gm Bb
Bb D Gm Eb
F Cm Gm Bb
D7 Gm
Eb F Cm Gm Bb
Bb D Gm Eb
F Cm Gm Bb
D7 Gm
Eb F Cm Gm Bb