பாடல் #5114
உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
🔤 Um Samoogatthai Vaanjsikkiraen
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன் உம் சமூகத்தை விரும்புகிறேன் உம் சமூகத்தை தேடுகிறேன் உம் சமூகத்தை நேசிக்கிறேன் உம் சமூகத்தால் என்னை மூடிடுமே உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே அக்கினி ஸ்தம்பமாய் என் மேல் இறங்கிடுமே மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே மறுரூப மலையே இறங்கி வந்திடுமே மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Samoogatthai Vaanjsikkiraen Um Samoogatthai Virumpukiraen Um Samoogatthai Thaetukiraen Um Samoogatthai Naesikkiraen Um Samoogatthaal Ennai Mootitumae Um Samoogatthaal Ennai Thaerritumae Um Samoogatthai Munnae Anuppitumae Um Samoogatthaal Ennai Soozhnthitumae Akkini Sthambamaay En Mael Irangkitumae Maega Sthambamaay En Mael Nizhalitumae Marurooba Malaiyae Irangki Vanthitumae Makimaiyin Maegamae Ennai Kavarnthitumae