பாடல் #5337
சோர்ந்ததையா என் உள்ளம்
🔤 Sorndhathaiyaa En Ullam
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்ததையா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம் போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே தடுமாறுதே என் படகு (2) தடுமாறுதே என் படகு (2) எப்பக்கம் போனாலும் நெருக்கப்படுகின்றோம் (2) ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால் (2) உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன் கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர் (2 நல்லதொரு போராட்டம் போராட பெலந்தாரும் விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு நடந்திடவே தத்தளிக்கும் என் படகை தாங்கி நடத்துமைய்யா (2) அக்கரைக்கு செல்லும் வரை கூடவே வாருமைய்யா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sorndhathaiyaa En Ullam Thuvandathaiyyaa En Nenjjam Pokindra Payanam Thooram Puyal Veesuthae Thatumaaruthae En Pataku (2) Thatumaaruthae En Pataku (2) Eppakkam Ponaalum Nerukkappatukinrom (2) Aarudhalin Naayakanae Thaangkumaiyyaa Um Kirupaiyaal (2) Um Samoogam Mun Senraal Thataiyinri Senrituvaen Konalaanavaigal Ellaam Sevvaiyaaga Maarrituveer (2 Nallathoru Poraattam Poraada Pelanthaarum Visuvaasa Kaedakatthai Naan Parri Kontu Natanthidavae Thatthalikkum En Patakai Thaangki Natatthumaiyyaa (2) Akkaraikku Sellum Varai Koodavae Vaarumaiyyaa (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab C Ab Fm Fm Bbm Eb Ab Bbm Eb Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm Fm C Bbm Fm Ab Bbm Eb Cm Fm