பாடல் #5250
சத்துரு விழுந்தானே
🔤 Satthuru Vizhunthaanae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்துரு விழுந்தானே உன் பாதத்தின் கீழே புது எண்ணெயால் அபிஷேகம் உன் பாத்திரம் நிரம்பும் பெரும் பந்தியின் நடுவிலே என் தலையை உயர்த்துவார் நீதியின் சால்வையாலே உன்னை மூடுவார் நீ உயருவாய் நீ படருவாய் உன் தேசம் வாழுமே நீ ஓங்கு வளருவாய் நீ பூத்து குலுங்குவாய் நீ பூமியை நிரப்புவாய் யுத்தங்கள் நடப்பிக்கும் சர்வ வல்ல தேவன் கூர்மையான பட்டயமாய் உன்னை என்றும் மாற்றுவார் கன்மலையின் வெடிப்பிலே உன்னை மூடுவார் பலவானின் கையிலே உள்ள அம்பாய் மாற்றுவார்-நீ மலையின் மேல் உள்ள பட்டணமாய்-இனி மறைவது இல்லையே நீ உலகத்தின் வெளிச்சமே நீ பூமியின் சாட்சியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthuru Vizhunthaanae Un Paadhatthin Keezhae Puthu Enneyaal Apishaegam Un Paatthiram Nirampum Perum Panthiyin Natuvilae En Thalaiyai Uyartthuvaar Neethiyin Saalvaiyaalae Unnai Mootuvaar Nee Uyaruvaay Nee Pataruvaay Un Thaesam Vaazhumae Nee Ongku Valaruvaay Nee Pootthu Kulungkuvaay Nee Poomiyai Nirappuvaay Yutthanggal Natappikkum Sarva Valla Devan Koormaiyaana Pattayamaay Unnai Enrum Maarruvaar Kanmalaiyin Vetippilae Unnai Mootuvaar Palavaanin Kaiyilae Ulla Ampaay Maarruvaar-nee Malaiyin Mael Ulla Pattanamaay-ini Maraivathu Illaiyae Nee Ulakatthin Velicchamae Nee Poomiyin Saatsiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E C#m C#m G#m A B E G#m C#m C#m A B G#m C#m A B E B G#m A A C#m B B C#m B B C#m B B C#m B E C#m G#m A C#m G#m A B C#m G#m A B E B G#m A B C#m B B C#m B B C#m B