பாடல் #6901
ஒன்றும் குறைவு படாது
🔤 Onrum Kuraivu Pataathu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F# Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றும் குறைவுபடாது கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால் அவர் சமூகம் நம் முன் சென்றிடும் என்றும் இளைப்பாறுதல் தடைகள் நீங்கி விடும் கோட்டைகள் தகர்ந்து விடும் தகப்பனைப் போல் சுமந்திடுவார் கண்மணி போல் காப்பார் வாதை அணுகாது பொல்லாப்பு நேரிடாது நன்மையால் நிரப்பிடுவார் கிருபை பொழிந்திடுவார் பசும்புல் மேய்ச்சலுண்டு அமர்ந்த தண்ணீருண்டு எக்காளம் நாம் ஊதிடுவோம் எதிரியை வென்றிடுவோம் சிலுவை கொடி பிடிப்போம் அல்லேலூயா பாடுவோம் (தேசத்தை சுதந்தரிப்போம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrum Kuraivubataathu Kartthar Yesu Nammotu Iruppathanaal Avar Samoogam Nam Mun Senritum Enrum Ilaippaarudhal Thataigal Neengki Vitum Kottaigal Thakarnthu Vitum Thakappanaip Pol Sumanthituvaar Kanmani Pol Kaappaar Vaathai Anukaathu Pollaappu Naeritaathu Nanmaiyaal Nirappituvaar Kirupai Pozhinthituvaar Pasumpul Maeycchaluntu Amarndha Thanneeruntu Ekkaalam Naam Oothituvom Ethiriyai Venrituvom Siluvai Koti Pitippom Allaelooyaa Paatuvom (thaesatthai Sudhandharippom)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F# B G#m C# F# F# B C# F# F# G#m C# B C# F# F# G#m C# F# F# G#m C# B C# F# F# G#m C# F# F# G#m C# B C# F# F# G#m C# F# F# G#m C# B C# F# B C# F#