பாடல் #1481
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
🔤 En Aatthumaavae Karttharai Sthotthari
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த உபகாரங்களை (1) உன் நெஞ்சில் மறவாதே அவர் நல்லவர் அவர் வல்லவர்(1) அவர் கிருபை என்றுமே உள்ளதென்று என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த உபகாரங்களை (1) உன் நெஞ்சில் மறவாதே என் முழு உள்ளமே இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரி (2) உன் முடிவு பரியந்தம் அவர் வழியில் போய்த் திரி (2) என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த உபகாரங்களை (1) உன் நெஞ்சில் மறவாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharai Sthotthari Avar Seytha Ubakaaranggalai (1) Un Nenjsil Maravaathae Avar Nallavar Avar Vallavar(1) Avar Kirupai Enrumae Ullathenru En Aatthumaavae Karttharai Sthotthari Avar Seytha Ubakaaranggalai (1) Un Nenjsil Maravaathae En Muzhu Ullamae Yesuvin Naamatthai Sthotthari (2) Un Mutivu Pariyandham Avar Vazhiyil Poyth Thiri (2) En Aatthumaavae Karttharai Sthotthari Avar Seytha Ubakaaranggalai (1) Un Nenjsil Maravaathae