பாடல் #1277
உம்மைப்போல தெய்வம் இல்லை
🔤 Ummaippola Theyvam Illai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்போல தெய்வம் இல்லை நீரில்லை என்றால் நானும் இல்லை கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை உம் அன்பிற்கு அளவே இல்லை முள்ளின் பாதையில் நடந்தேன் நான் எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான் தாயில்லை பிள்ளைப்போல அழுதேன் நான் மார்போடு அணைத்தீரே ஒரு தாயைப் போல் காத்தீரே உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான் எந்தன் பாதையை மறந்தேன் நான் நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான் உம்மில் ஜீவனை கண்டேன் நான் வழிகாட்டும் தெய்வமே என்னைக் காக்கும் கர்த்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippola Theyvam Illai Neerillai Enraal Naanum Illai Kannil Kannaay Vaazhum Pillai Um Anpirku Alavae Illai Mullin Paathaiyil Natanthaen Naan Endhan Vaazhkkaiyai Izhanthaen Naan Neerillaa Meenaippol Thutitthaen Naan Thaayillai Pillaippola Azhuthaen Naan Maarpotu Anaittheerae Oru Thaayaip Pol Kaattheerae Undhan Vaartthaiyai Verutthaen Naan Endhan Paathaiyai Maranthaen Naan Neerae Vaazhvu Enru Unarnthaen Naan Ummil Jeevanai Kantaen Naan Vazhikaattum Theyvamae Ennaik Kaakkum Karttharae