பாடல் #1136
மலைகள் விலகிப்போனலும்
🔤 Malaigal Vilakipponalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் விலகிப்போனலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2 அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே 1. என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் - 2 எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் - 2 2 யேகோவா நிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் - 2 என் வாழ்வில் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் - 2 3 யேகோவா ராப்பா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் - 2 வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Vilakipponalum Parvathanggal Peyarnthu Ponaalum - 2 Avar Kirupai Avar Irakkam Maaraathu Endhan Vaazhvilae 1. Ennai Vittu Vilakaadha Aandavar Ennai Orupothum Kaivitaadha Sinaekidhar - 2 Enakkaaga Jeevan Thandha Iratsakar En Vaazhvil Enrum Pothumaanavar - 2 2 Yaekovaa Nisi Endhan Jeyamaanavar Yaekovaa Shammaa Ennotu Iruppavar - 2 En Vaazhvil Nampikkaiyaanavar En Vaazhvil Enrum Pothumaanavar - 2 3 Yaekovaa Raappaa Endhan Sugamaanavar Yaekovaa Roovaa Endhan Maeypparaanavar - 2 Vazhuvaamal Ennai Enrum Kaappavar En Vaazhvil Enrum Pothumaanavar - 2